தஞ்சைமன்னர்களால் பிற நாட்டு அரசர்கள், பெரு வியாபாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்குதஞ்சை சார்ந்த ஒரு தனித்தன்மை வாய்ந்த பரிசு பொருளை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில்உருவாக்கப்பட்டதுதான் தஞ்சாவூர் கலை தட்டு .

தஞ்சையின் பெருமை ஆன்மிகம் , கட்டிட கலை , சிற்ப கலை , ஓவிய கலை  போன்றவை . அந்த காலங்களில் பரிசு செய்ய கிடைத்த பொருள்கள் பித்தளை , தாமிரம் மற்றும் வெள்ளி இவை அணைத்து சேர்த்துதான் தஞ்சாவூர் கலை தட்டு செய்யப்படுகிறது .

6″, 7″, 8″, 10″, 12″, 14″, 16″, 19″ மற்றும் 24″ என்ற விட்டம் அளவில் தஞ்சாவூர் கலை தட்டு செய்யப்படுகிறது. முதலில் பித்தளை தகட்டில் தேவையான விட்டதில் தட்டு வடிவம் தட்டி எடுக்கப்படுகிறது .

நடுவில் சாமி , மயில் , அன்னம் போன்ற உருவங்களும் மற்றும் நாம் விரும்பும் தனிப்பட்ட உருவங்களும் பொரித்து கொள்ளலாம் . அடுத்து உள் வட்டம் பின் ஜிகினா படி பின் வெளிவட்டம் இருக்கும் . இந்த வட்டங்களில்கோவிலில் உள்ள டிசைன்கள்பொறிக்கப்படுகின்றன. முற்றிலும் கை வேலைதான் தட்டில் டிசைன்கள்பொருத்துவது வரை .

தற்போதும்மதிப்புமிக்கவர்களுக்குகொடுக்கப்படும் ஒரு பரிசு பொருளாக இது உள்ளது .

More References

Wikipedia

https://en.wikipedia.org/wiki/Thanjavur_Art_Plate#CITEREFRathakrishnan2010

Translate -English

Tanjore Art Plate.

Tanjore kings wanted an exclusive Tanjore based/created/linked special gift to be developed and presented to the VVIP visitors to their palace like other kings, Big merchants from other region/country etc.

The speciality of Tanjore is spirituality, Architecture, Sculpture, The art of painting etc. The material available for making gifts were silver, copper, brass. This are the design cum material base of Tanjore art plate.

The art plates are made in diameters of 6″, 7″, 8″, 10″, 12″, 14″, 16″, 19″and 24″ .

First the brass sheet is made in plate shape. In the centre god/goddesses/peacock/swan designs are made in silver sheets and fixed. It is surrounded by an inner circle, then a jigina circle and finally the outer circle. The cultural designs mostly as seen in the temples are affixed by slot and press method.

Completely hand made.

Even now, this is a gift in memory of Tamil culture given to VVIPs.

Cart

Your Cart is Empty

Back To Shop