அமைவிடம் : நைனியப்பன் தெரு,ரத்தன் பஸ்சார் .(சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரி முனைக்கு நடுவில்).
கோவில் நேரம் : 6 A.M TO 12.30 P.M AND 4 P.M TO 9.30 P.M
மூலவர் : அருள்மிகு கந்தசுவாமி ( முருக கடவுள் )
மூலவர் வரலாறு : 1670 வருடம் கட்டப்பட்ட கோவில் , திரு. மாரி செட்டியார் என்ற பக்தர் ஒவ்வொரு
கார்த்திகைக்கும் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபடும் வழக்கத்தை
கொண்டிருந்தார் . ஒரு முறை குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று அடைய முடியாத காரணத்தால்
வருந்தியபோது , தான் அருகில் இருப்பதாக முருகப்பெருமான் கூற , அங்கு இருந்த சிலையை
சுமந்து வந்து இங்கு நிறுவினார் . இங்கு இறைவன் பீடத்தில் கூட இல்லை , தரையிலேயே
நிறுவப்பட்டு உள்ளார் .
உற்சவர் : அருள்மிகு முத்துக்குமாரசுவாமி . உற்ச்சவ மூர்த்தி தனி பிரகாரத்தில் இருப்பது சிறப்பு .
உற்ச்சவ மூர்த்தியை உளி கொண்டு செதுக்க முடியாமல் , கவசம் அணிந்து அருள் புரிகிறார் .
வள்ளலாரும்
கந்தகோட்டமும் : ஸ்ரீமத் இராமலிங்க ஸ்வாமிகள் என்னும் வள்ளலார் ஸ்வாமிகள் சென்னையில் இக்
கோவிலின் அருகில்தான் வசித்து வந்தார் . இக் கோவிலுக்கு தவறாமல் வருகை தந்த
வள்ளலார் ஸ்வாமிகள் தெய்வமணிமாலை , கந்தர் சரணப் பத்து போன்ற பதிகங்களை
திருவாய் மலர்ந்தருளியுள்ளார் . கோவில் சுவர்களில் இவை பாதிக்கப்பட்டு உள்ளன .
பாம்பன்
ஸ்வாமிகள் : பாம்பன் ஸ்வாமிகள் சென்னைக் கந்தகோட்ட திருப்பதிகமும் , முதல்வன் புராணமும்
இயற்றியுள்ளார் . கோவில் சுவற்றில் பாதிக்கப் பட்டு உள்ளது .
சரவணப் பொய்கை : கோவில் தீர்த்தக் குளம் . கட்டிடங்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு அழகு .
பிரோமோற்சவம் : தை மதம் 18 நாட்கள் , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விமானம் /வாகனத்தில் உற்சவர்
உலா .
சுவர்களில் பாதிக்கப் பட்டுள்ள திருமுருக கிருபானந்த வாரியார் தொகுத்த ” திருபுகழ் அஷ்டோத்தர சத திவ்விய நாமங்கள்” மற்றும் நக்கீரர் அருளிய ” திருமுருகாற்றுப்படை” முருகப்பெருமான் சம்பந்தப் பட்ட ஓவியங்கள் அறிய வேண்டியவை.
-
Automatic Electric Small Temple Drum Bell – Arti Machine – 6 inch (For Home and Small Temples) Original price was: ₹7,999.00.₹4,999.00Current price is: ₹4,999.00.
- For Home and Small Temples.
- 1 year warranty except drum skin.
-
Automatic Electric Temple drum bell – 12 inch – R&R Spirituals Original price was: ₹11,500.00.₹9,999.00Current price is: ₹9,999.00.
-
Automatic Electric Temple Drum Bell :
- It is electrically operated and easy to use.
- Spirituals and continuous rhythmic sound.
- It is Easy to install.
- Premier Quality
-
-
Automatic Electric Temple drum bell – 15 inch – R&R Spirituals Original price was: ₹14,000.00.₹11,500.00Current price is: ₹11,500.00.
Automatic Temple Electric Arti Machine :
- It is electrically operated and easy to use.
- Spirituals and continuous rhythmic sound.
- It is Easy to install.
- Premier Quality
-
Automatic Electric Temple drum bell – 18 inch – R&R Spirituals Original price was: ₹18,000.00.₹14,160.00Current price is: ₹14,160.00.
Automatic Temple Electric Arti Machine :
- It is electrically operated and easy to use.
- Spirituals and continuous rhythmic sound.
- It is Easy to install.
- Premier Quality
-
Automatic Pooja Bell Adapter Original price was: ₹250.00.₹150.00Current price is: ₹150.00.
4V DC ADAPTER
-
Automatic Pooja Bell For Home/Shop/Office Original price was: ₹999.00.₹899.00Current price is: ₹899.00.
- Chase away negative energy and brings in positive energy.
- Continuous uniform bell rhythm.
- Useful functional gift for housewarming, wedding and spiritual.
- Giving return gift makes us and receivers happy.
- Comes with 1 year warranty.
Get GST invoice and save 18% on business purchases.
-
Automatic Pooja Bell For Home/Shop/Office and Mantras Chanting Box cum Devotional Songs Player Original price was: ₹3,499.00.₹2,649.00Current price is: ₹2,649.00.
-
Automatic Pooja Bell For Home/Shop/Office with Stand Original price was: ₹1,099.00.₹999.00Current price is: ₹999.00.
- As per Agama – pooja bell is rung to Invite god.
- Chases away negative energy and brings in positive energy.
- Puja bell is electrically operated and easy to use.
- Spirituals and continuous rhythmic sound.
- Automatic poojabell for home gives solution for the hand bell limitations.
Get GST invoice and save 18% on business purchases.
-
Automatic Pooja Bell For Home/Shop/Office With Stand and Mantras Chanting Box cum Devotional Songs Player (Combo-2) Original price was: ₹3,599.00.₹2,749.00Current price is: ₹2,749.00.
-
Automatic Pooja Bell For Temples with Stand
As per Agama – pooja bell is rung to
- Invite god.
- Chases away negative energy and brings in positive energy.
- Control wandering mind and focus.
- Chase away evil spirits.
Get GST invoice and save 18% on business purchases.
Out of stock
-
Automatic Temple Electric Melathalam – 10 inch – R&R Spirituals Original price was: ₹9,900.00.₹7,999.00Current price is: ₹7,999.00.
Automatic Temple Electric Melathalam :
- Electrically operated and easy to use.
- Spirituals and continuous rhythmic sound.
- It is Easy to install.
- Premier Quality
-
Brass Temple Bell | Kovil Mani – 5kg Original price was: ₹6,999.00.₹5,399.00Current price is: ₹5,399.00.
- Item: Brass Temple Bell
- Dimension: 22 x 17. 5 x 22 cm (lx b x h)
- Weight: 5 Kg
-
Lakshmi Panchaloha Idols | Vigrahams | 5 inch statue Original price was: ₹5,999.00.₹4,700.00Current price is: ₹4,700.00.
-
Lakshmi Panchaloha Idols with Tiruvachi | Vigrahams | 6 inch statue Original price was: ₹6,999.00.₹5,480.00Current price is: ₹5,480.00.
-
Mantras Chanting Box cum Devotional Songs Player Original price was: ₹3,000.00.₹1,999.00Current price is: ₹1,999.00.
- Mantra: A slogan repeated frequently.
- Mantra: is said to quiet the habitual fluctuations of our consciousness and then steer consciousness toward its source in the Self.
- Mantra: which contain praise, are believed to have religious, magical or spiritual efficiency.
- Mantra: It can also be thought of as a compact prayer.
Listen Mantras & Songs click here
-
Pooja Bell Stand Original price was: ₹200.00.₹150.00Current price is: ₹150.00.
STAND SIZE: 14 x 14 CM ( Length x Breadth)
Mild Steel & Powder Coated Stand
Box Includes Stand with 3 screws and dry wall anchors -
Temple Hourly Slogam Player – Thithi Model ₹100.00
- Taking our spiritual treasure to all. நமது ஆன்மிகபொக்கிஷங்களை அனைவர்க்கும் எடுத்து செல்லுதல்.
-
Temple Hourly Slogam Player-கோவில் ஸ்லோகம் பிளேயர் Original price was: ₹9,990.00.₹6,750.00Current price is: ₹6,750.00.
- Taking our spiritual treasure to all. நமது ஆன்மிகபொக்கிஷங்களை அனைவர்க்கும் எடுத்து செல்லுதல்.
-
Temple Moola Mantras Player | 24 Hours | Chanting Box with External Speaker Original price was: ₹3,500.00.₹2,750.00Current price is: ₹2,750.00.
99 in stock
-
Vinayagar Panchaloha Idols with Tiruvachi | Vigrahams | 6 inch statue Original price was: ₹6,999.00.₹5,480.00Current price is: ₹5,480.00.
*PanchalohaBenefits?
As we are bringing so many developments for material life today, Olden days our ancestor brought out so many things for blissful life. We call them as Agama and follow that. 5 senses, pancha buddhas, panchaloha etc. The scientific relevance of each metals can be found out from google.
*What is the cost of panchaloha vigraham/idol/statue ?
Normally the metal cost is 33% You can take the copper cost as reference and making cost is 66%. Plus, taxes, Transportation etc.
*How about brass statues?
- Panchaloha idols are hand made but brass idols are machine made.
- Brass is not natural metal.
- Brass idols are not talked about in Agama.
- The price is very cheap since the metal price is less, and mass produced.