[vc_row][vc_column][vc_column_text text_larger=”no”]அமைவிடம் : நைனியப்பன் தெரு,ரத்தன் பஸ்சார் .(சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரி முனைக்கு நடுவில்).
கோவில் நேரம் : 6 A.M TO 12.30 P.M AND 4 P.M TO 9.30 P.M
மூலவர் : அருள்மிகு கந்தசுவாமி ( முருக கடவுள் )
மூலவர் வரலாறு : 1670 வருடம் கட்டப்பட்ட கோவில் , திரு. மாரி செட்டியார் என்ற பக்தர் ஒவ்வொரு
கார்த்திகைக்கும் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபடும் வழக்கத்தை
கொண்டிருந்தார் . ஒரு முறை குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று அடைய முடியாத காரணத்தால்
வருந்தியபோது , தான் அருகில் இருப்பதாக முருகப்பெருமான் கூற , அங்கு இருந்த சிலையை
சுமந்து வந்து இங்கு நிறுவினார் . இங்கு இறைவன் பீடத்தில் கூட இல்லை , தரையிலேயே
நிறுவப்பட்டு உள்ளார் .
உற்சவர் : அருள்மிகு முத்துக்குமாரசுவாமி . உற்ச்சவ மூர்த்தி தனி பிரகாரத்தில் இருப்பது சிறப்பு .
உற்ச்சவ மூர்த்தியை உளி கொண்டு செதுக்க முடியாமல் , கவசம் அணிந்து அருள் புரிகிறார் .
வள்ளலாரும்
கந்தகோட்டமும் : ஸ்ரீமத் இராமலிங்க ஸ்வாமிகள் என்னும் வள்ளலார் ஸ்வாமிகள் சென்னையில் இக்
கோவிலின் அருகில்தான் வசித்து வந்தார் . இக் கோவிலுக்கு தவறாமல் வருகை தந்த
வள்ளலார் ஸ்வாமிகள் தெய்வமணிமாலை , கந்தர் சரணப் பத்து போன்ற பதிகங்களை
திருவாய் மலர்ந்தருளியுள்ளார் . கோவில் சுவர்களில் இவை பாதிக்கப்பட்டு உள்ளன .
பாம்பன்
ஸ்வாமிகள் : பாம்பன் ஸ்வாமிகள் சென்னைக் கந்தகோட்ட திருப்பதிகமும் , முதல்வன் புராணமும்
இயற்றியுள்ளார் . கோவில் சுவற்றில் பாதிக்கப் பட்டு உள்ளது .
சரவணப் பொய்கை : கோவில் தீர்த்தக் குளம் . கட்டிடங்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு அழகு .
பிரோமோற்சவம் : தை மதம் 18 நாட்கள் , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விமானம் /வாகனத்தில் உற்சவர்
உலா .
சுவர்களில் பாதிக்கப் பட்டுள்ள திருமுருக கிருபானந்த வாரியார் தொகுத்த ” திருபுகழ் அஷ்டோத்தர சத திவ்விய நாமங்கள்” மற்றும் நக்கீரர் அருளிய ” திருமுருகாற்றுப்படை” முருகப்பெருமான் சம்பந்தப் பட்ட ஓவியங்கள் அறிய வேண்டியவை.[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css=”.vc_custom_1497448028841{margin-bottom: 30px !important;}”][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row][vc_row css=”.vc_custom_1497448040170{margin-bottom: 30px !important;}”][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column]
-
Automatic Electric Small Temple Drum Bell – Arti Machine – 6 inch (For Home and Small Temples)
₹4,999.00 Add to cart -
Automatic Electric Temple drum bell – 12 inch – R&R Spirituals
₹9,999.00 Add to cart -
Automatic Electric Temple drum bell – 15 inch – R&R Spirituals
₹11,500.00 Add to cart -
Automatic Electric Temple drum bell – 18 inch – R&R Spirituals
₹14,160.00 Add to cart -
Automatic Pooja Bell Adapter
₹150.00 Add to cart -
Automatic Pooja Bell For Home/Shop/Office
₹849.00 Select options -
Automatic Pooja Bell For Home/Shop/Office and Mantras Chanting Box cum Devotional Songs Player
₹2,649.00 Select options -
Automatic Pooja Bell For Home/Shop/Office with Stand
₹949.00 Select options -
Automatic Pooja Bell For Home/Shop/Office With Stand and Mantras Chanting Box cum Devotional Songs Player (Combo-2)
₹2,749.00 Select options -
Automatic Pooja Bell For Temples with Stand
₹1,025.00 Add to cart -
Automatic Temple Electric Melathalam – 10 inch – R&R Spirituals
₹7,999.00 Add to cart -
Brass Temple Bell | Kovil Mani – 5kg
₹5,399.00 Add to cart -
Lakshmi Panchaloha Idols | Vigrahams | 5 inch statue
₹4,700.00 Add to cart -
Lakshmi Panchaloha Idols with Tiruvachi | Vigrahams | 6 inch statue
₹5,480.00 Add to cart -
Mantras Chanting Box cum Devotional Songs Player
₹1,850.00 Add to cart -
Pooja Bell Stand
₹150.00 Add to cart -
Temple Hourly Slogam Player – Thithi Model
₹10.00 Add to cart -
Temple Hourly Slogam Player-கோவில் ஸ்லோகம் பிளேயர்
₹6,750.00 Add to cart -
Temple Moola Mantras Player | 24 Hours | Chanting Box with External Speaker
₹2,750.00 Add to cart -
Vinayagar Panchaloha Idols with Tiruvachi | Vigrahams | 6 inch statue
₹5,480.00 Add to cart