தஞ்சாவூர் கலை தட்டு/Thanjavur Art Plate

தஞ்சைமன்னர்களால் பிற நாட்டு அரசர்கள், பெரு வியாபாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்குதஞ்சை சார்ந்த ஒரு தனித்தன்மை வாய்ந்த பரிசு பொருளை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில்உருவாக்கப்பட்டதுதான் தஞ்சாவூர் கலை தட்டு . தஞ்சையின் பெருமை ஆன்மிகம் , கட்டிட கலை , சிற்ப கலை , ஓவிய கலை  போன்றவை . அந்த காலங்களில் பரிசு செய்ய கிடைத்த பொருள்கள் பித்தளை , தாமிரம் மற்றும் வெள்ளி இவை அணைத்து சேர்த்துதான் தஞ்சாவூர் கலை தட்டு செய்யப்படுகிறது . […]

CONTINUE READING ➞
My Cart
Wishlist
Compare Products (0 Products)
Compare Product
Compare Product
Compare Product
Compare Product
Categories