ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் - சென்னை (Sri kaligambal Temple – Chennai) - Automatic Pooja Bell - R&R Spirituals
June 12, 2019

ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் – சென்னை (Sri kaligambal Temple – Chennai)

ஸ்ரீ காளிகாம்பாள் கோவில் – சென்னை

அமைவிடம் :   சென்னை பாரி முனையில்,கிழக்கு கோபுரம் 212, தம்பு செட்டி தெரு ,மேற்கு கோபுரம் அரண்மனைகார தெரு

கோவில் திறந்து இருக்கும்  நேரம்      : 5 AM TO 12NN  ,5 PM TO 9 PM

தீர்த்தம்                                                              : கடல் நீர்

தலவிருட்சம்                                                    : மாமரம்

பிரமோற்சவம்                                               : வைகாசி மாதம் .

சிறப்பு நாட்கள்                                             : செய்வாய் & வெள்ளி

பண்டிகைகள்                                                : அணைத்து அம்மன் சம்பந்த பட்ட பண்டிகைகளும்

கோவில் நிறுவப்பட்ட வருடம்               :15 ஆம் நூற்றாண்டு .

ஆன்மிக சிறப்புக்கள்                                 :1.அம்மன் மேற்கு திசை நோக்கி வீ ற்றிப்பது 

2. ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்ரீசக்கரம்  நிறுவப்பட்டுவுள்ளது .

சிறப்பு தகவல்                                                 : 3.10.1677 இல் மராட்டிய மன்னர் சிவாஜி விஜயம் செய்து வழிபட்டது

 

Source : Temple thala varalaru

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *