-21%Limited
Temple Moola Mantras Player | 24 Hours | Chanting Box with External Speaker
₹3,500.00 Original price was: ₹3,500.00.₹2,750.00Current price is: ₹2,750.00.
Only 99 item(s) left in stock.
Description
Temple Moola Mantras Player :
மந்திரம் உங்கள் மூளையை மிகவும் உணர்திறன் கொண்டதாக மாற்றும், மேலும் நீங்கள் அதிக உணர்ச்சிவசப்டுவதை குறைக்கும் ,மேலும் மனம்
அமைதியடையும். ஹிந்து மதத்தில் மந்திரங்கள் என்பது மிக வலிமை கொண்டது ஆகும். இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது நமது உடலுக்கும்
மனதிற்கும் அபிரிமிதமான சக்தி கிடைக்கும். இந்த மந்திரங்கள் என்பவை
குறிப்பிட்ட ஒலி அலைகளின் கூட்டு கலவையாகும்.
மந்திரங்கள் என்பவை கேட்கப்பட்ட பிறகு அதை போல உச்சரிக்கப்படவேண்டும். இந்து மதத்தில் ஓம் எனும் மந்திரம் மந்திரங்களில் முதன்மையாக வருகிறது.
எல்லா மந்திரங்களும் ஓம் என்ற ஒலியில் இருந்தே ஆரம்பிக்கின்றன. இந்த ஓம் எனும் மந்திரத்தை பிரணவ மந்திரம் என்று கூறுவார்கள்.
பிரபஞ்சத்தின் முதல் ஒலி இந்த ஓம் தான் என்றும் கூறுகிறார்கள். இந்த மந்திரத்தை நாம் சப்தமாக உச்சரிப்பது மிக பெரியி நன்மைகளை தரும்
தொடர்ந்து மந்திரங்களை கேட்பதால் நம்மையறியாமலே, எதிர்மறை உணர்வுகள், எண்ணங்கள் நம்மை மாற்றிக் கொண்டே இருக்கும்
பிரணவ மந்திரம் – ஓம்
பஞ்சாச்சரம் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய (நமச்சிவாய) சிவ மந்திரம்
சடாச்சரம் ஆறெழுத்து மந்திரம் – சரவணபவ – முருகன் மந்திரம்
அட்டாச்சரம் எட்டெழுத்து மந்திரம் ஓம் நமோ நாராயணாய – நாராயண மந்திரம்
மனம்+ திறம்= மந்திரம்
மனதுக்கு திடம் கொடுப்பது தான் மந்திரம்
மந்திரங்கள், பதிகங்களில் உள்ள ஒவ்வொரு சொற்களும் சித்தர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்களால் சக்தி வாய்ந்த அதிர்வை பெற்றுள்ளன.
Product Specification
- LENGTH -12 CMS ( 4.7” )
- WIDTH – 6 CMS (2.3” )
- HEIGHT – 15 CMS (5.9”)
- WEIGHT – 915 GMS.
- BODY – METAL
- SUPPLY VOLTAGE – 230V,AC,50Hz
- OUTPUT – 11W
Listen Mantras & Songs click here
Reviews (0)
0.00
0 reviews
5 |
|
0 |
4 |
|
0 |
3 |
|
0 |
2 |
|
0 |
1 |
|
0 |
Thank you!
Your review has been submitted
Be the first to review “Temple Moola Mantras Player | 24 Hours | Chanting Box with External Speaker” Cancel reply
Reviews
There are no reviews yet.