[vc_row][vc_column][vc_column_text text_larger=”no”]அமைவிடம்            : நைனியப்பன் தெரு,ரத்தன் பஸ்சார் .(சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரி முனைக்கு நடுவில்).

 

கோவில் நேரம்     : 6 A.M TO 12.30 P.M  AND 4 P.M TO 9.30 P.M

 

மூலவர்                     : அருள்மிகு கந்தசுவாமி  ( முருக கடவுள் )

 

மூலவர் வரலாறு  : 1670 வருடம் கட்டப்பட்ட கோவில் , திரு. மாரி செட்டியார் என்ற பக்தர் ஒவ்வொரு

கார்த்திகைக்கும் திருப்போரூர் கந்தசுவாமி  கோவிலுக்கு சென்று வழிபடும் வழக்கத்தை

கொண்டிருந்தார் . ஒரு முறை குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று அடைய முடியாத காரணத்தால்

வருந்தியபோது , தான் அருகில் இருப்பதாக முருகப்பெருமான் கூற , அங்கு இருந்த சிலையை

சுமந்து வந்து இங்கு நிறுவினார் . இங்கு இறைவன் பீடத்தில் கூட இல்லை , தரையிலேயே

நிறுவப்பட்டு உள்ளார் .

 

உற்சவர்                   : அருள்மிகு முத்துக்குமாரசுவாமி . உற்ச்சவ மூர்த்தி தனி பிரகாரத்தில்  இருப்பது சிறப்பு .

உற்ச்சவ  மூர்த்தியை உளி கொண்டு செதுக்க முடியாமல் , கவசம் அணிந்து அருள் புரிகிறார் .

 

வள்ளலாரும்

கந்தகோட்டமும்  :  ஸ்ரீமத் இராமலிங்க ஸ்வாமிகள் என்னும் வள்ளலார் ஸ்வாமிகள் சென்னையில் இக்

கோவிலின் அருகில்தான் வசித்து வந்தார் . இக் கோவிலுக்கு தவறாமல் வருகை தந்த

வள்ளலார் ஸ்வாமிகள் தெய்வமணிமாலை , கந்தர் சரணப்  பத்து போன்ற பதிகங்களை

திருவாய் மலர்ந்தருளியுள்ளார் . கோவில் சுவர்களில் இவை பாதிக்கப்பட்டு உள்ளன .

 

பாம்பன்

ஸ்வாமிகள்          : பாம்பன் ஸ்வாமிகள் சென்னைக் கந்தகோட்ட திருப்பதிகமும் , முதல்வன் புராணமும்

இயற்றியுள்ளார் . கோவில் சுவற்றில் பாதிக்கப் பட்டு உள்ளது .

 

சரவணப் பொய்கை  : கோவில் தீர்த்தக் குளம் . கட்டிடங்களுக்கு நடுவில் அமைந்திருக்கும்  ஒரு அழகு .

 

பிரோமோற்சவம்       : தை  மதம் 18 நாட்கள் , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விமானம் /வாகனத்தில்  உற்சவர்

உலா .

 

 

சுவர்களில் பாதிக்கப் பட்டுள்ள  திருமுருக கிருபானந்த வாரியார் தொகுத்த ” திருபுகழ் அஷ்டோத்தர சத திவ்விய நாமங்கள்” மற்றும் நக்கீரர் அருளிய ” திருமுருகாற்றுப்படை”  முருகப்பெருமான் சம்பந்தப் பட்ட ஓவியங்கள் அறிய வேண்டியவை.[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css=”.vc_custom_1497448028841{margin-bottom: 30px !important;}”][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row][vc_row css=”.vc_custom_1497448040170{margin-bottom: 30px !important;}”][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column]

[/vc_column][/vc_row]

Cart

Your Cart is Empty

Back To Shop